ஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்!!!

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 08:49 pm
hcl-chairman-invited-to-attend-vijayadasami-festival-organized-by-rss

நாக்பூரில் ஆர் எஸ்எஸ் சார்பாக  இந்த வருடம் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில்  சிறப்பு விருந்தினராக ஹெச் சி எல் நிறுவன தலைவர்  ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.

வரும் அக்டோபர் 8 ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விஜயதசமி விழாவில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆர் எஸ்எஸ் சார்பாக கொண்டாடப்படும் தசரா விழா  முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழாவில் ஏற்கனவே குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் தலித் தலைவர் மாகாராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close