காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை

  அனிதா   | Last Modified : 25 Sep, 2019 11:41 am
terrorists-may-be-attack-kashmir-intelligence-alert

ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜெய்ஷ் இயக்க பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 முதல் 10 நபர்கள் ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து ஸ்ரீநகர், ஜம்மு, அவந்திபோரா, பதான்கோட், ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close