ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

  அனிதா   | Last Modified : 28 Sep, 2019 03:30 pm
terrorist-shot-dead-in-jammu-and-kashmir

காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர்  பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காந்தேர்பால் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close