தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்கும் அவரின் பேரன் ஆதித்யா!!

  கண்மணி   | Last Modified : 30 Sep, 2019 07:21 pm
aaditya-thackeray-contest-from-worli

சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின்  குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்கும்  அவரின் பேரன் ஆதித்யா போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் 29 வயதான பேரனும், சிவசேனா இளைஞர் தலைவருமான ஆதித்யா தாக்கரே   இருந்து மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வொர்லி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

சேனா-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னரே ஆதித்யா தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்வார் என தெரிகிறது. அதோடு  தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்பவர்  ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close