டெல்லியில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை; போலீசார் தீவிர சோதனை

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 10:15 am
delhi-police-special-cell-is-conducting-raids

டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி என்ற எச்சரிக்கையை அடுத்து சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லியின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close