தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆயுத பூஜை வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 06 Oct, 2019 03:23 pm
telangana-governor-wish-to-ayudha-pooja

ஆயுத பூஜையையொட்டி தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆயுது பூஜை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய மக்கள் தன லட்சுமியின் அருளையும், தைரிய லட்சுமியின் அருளையும் பெற வேண்டும். அனைவருக்கும்  ஆயுத பூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close