பயங்கரவாதிகளை கண்டு இனி அஞ்ச வேண்டாம் - காஷ்மீர் மாநில அரசு

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 08:20 pm
don-t-be-afraid-of-separatists-and-terrorists-jammu-kashmir-state-government

இத்தனை காலமாக அடக்கி வந்த பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் கண்டு இனி அஞ்ச வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு, அம்மாநில அரசு தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியிட்டுள்ளது.

"சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள், இனியும் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை பாதுகாக்க மத்திய அரசு உள்ளது. 70 வருடமாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வந்த மக்கள் இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். சாதாரண மக்களை பிரிவினைவாதம் என்ற தவறான பாதைக்குள் கொண்டு சென்றுவிட்டு, தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் பிரிவினைவாதிகளை நாம் அடக்கி ஆளும் நேரமிது" என்று அச்சிடப்பட்டிருந்தது.

ஜம்மு காஷமீர் மாநிலத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இச்செய்தி வெளியாகியிருந்தது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close