கர்நாடகா கனமழை: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 09:26 am
heavy-rains-in-karnataka-death-toll-rises-to-12

கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

கர்நாடகாவில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது வடக்கு கர்நாடகாவில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்துள்ளது. வடக்கு கர்நாடகாவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close