காஷ்மீரில் இன்று உள்ளாட்சித் தேர்தல்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 01:38 pm
in-first-ballot-test-post-article-370-move-310-block-development-councils-go-to-polls-in-jammu-and-kashmir

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற, மத்திய அரசு, உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தில் முதல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இன்று, முதல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 310 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சித் தேர்தலில் 1065 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிறப்பு அந்தஸ்து திரும்பி பெறப்பட்டதில் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி அகிய முன்றும் தேர்தலை புறக்கணித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இன்று நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முடிவுகளுக்கான கணக்கெடுப்புகள், இன்று மதியம் 3 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close