கமலேஷ் திவாரி கொலை வழக்கு - கொலையாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவ முன்வந்துள்ள இஸ்லாமிய அமைப்பு!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 04:55 pm
kamlesh-tiwari-murder-case-islamic-body-ready-to-provide-legal-aid-to-accused

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் சட்ட ரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முஸ்லிம் அமைப்பு உறுதியளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 18 அன்று, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அவரது அலுவலகத்தில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளான, ஜாகிர் உசேன் ஷேக்(34) மற்றும் மொய்னுதீன் குர்ஷித் பதான்(27) ஆகிய இருவரும் குஜராத்தின் ஷாம்லாஜி நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு சட்ட ரீதியாக தேவைப்படும் பண உதவிகளை செய்வதாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உறுதியளித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close