காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம்!!!

  கண்மணி   | Last Modified : 26 Oct, 2019 09:52 pm
six-soldiers-of-the-crpf-were-injured-in-the-attack

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த  6  வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
 
ஜம்மு காஸ்மீர் ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி அருகே இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த  மத்திய ஆயுத காவல் படையினர் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close