காஷ்மீர் மாநிலத்தின் ரேடியோக்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது 

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 02:57 pm
the-radios-in-kashmir-have-been-renamed

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து , இன்று (அக்.,31) ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உதயமாகியுள்ளது.  

இதன் தொடர்ச்சியாக  காஷ்மீரில்  ஒளிபரப்பாகி வந்த ரேடியோ காஷ்மீர் வானொலி நிலையத்தின் பெயர்  ஆகாஷ்வாணி (அகில இந்திய வானொலி காஷ்மீர்) என்று மாற்றப்பட்டுள்ளது.  இதேபோன்று ஜம்மு, லடாக் வானொலி நிலையங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close