இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் !

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 04:49 pm
earthquake-in-himachal-pradesh

 இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  3.4 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கத்தால்  எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. இதேபோல் கடந்த  செவ்வாயன்று, இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற அளவில்  நிலநடுக்கம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close