காஷ்மீரில் பயங்கரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளி !

  கண்மணி   | Last Modified : 01 Nov, 2019 09:00 pm
school-set-on-fire-by-terrorists-in-kashmir

நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இன்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு   காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கும்ட்லான் கிராமத்தில் பயங்கரவாதிகளால்  அரசு பள்ளி கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் நாளை ( சனிக்கிழமை) மாணவர்களுக்கான போர்டு தேர்வுகளை நடத்தவிருந்தது. இந்நிலையில்  பள்ளி கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது.ஏற்கனவே கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றை பயங்கரவாதிகள் எரித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close