கோவா ஆளுநராக பதவியேற்றார் சத்தியபால் மாலிக்!

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 05:31 pm
sathya-pal-malik-sworn-in-as-goa-governor

கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் இன்று பதவியேற்றுக்கொண்டார். கோவா தலைநகர் பானாஜியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close