சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வளர்ப்பு தந்தை..!

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 09:08 am
daughter-murdered-her-father

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 14 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். இது தொடர்பான புகாரில் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் சிறுமியின் வளர்ப்பு தந்தையே இந்த கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close