சிபிஎஸ்இ - 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

  Sujatha   | Last Modified : 11 Jan, 2018 07:06 am


சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.   

வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வானது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி முடிவடையும் என்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான கால அட்டவணை http://cbse.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

மார்ச் 6 : ஹிந்தி 

மார்ச் 12 : இங்கிலிஷ் 

மார்ச் 16 : சயின்ஸ் 

மார்ச் 22 : சோசியல் சயின்ஸ் 

மார்ச் 28 : மேக்ஸ் 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close