• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மோடி - புடின் திடீர் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 06:17 am


பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21ம் தேதி, ரஷ்யா சென்று, அந்நாட்டின் அதிபர் புடினை சந்திக்கிறார்.

ரஷ்யாவின் சோச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து மோடி, வரும் 21ம் தேதி ரஷ்யா செல்கிறார். திட்டமிடப்படாத இந்த சந்திப்பில், இரு நாடுகள் தொடர்பான பல விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடந்த மாதம் திடீரென சந்தித்தார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "இரு தலைவர்களும் பல உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும், இரு நாட்டு உறவு குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
[X] Close