இன்று முதல் ரமலான் துவங்குகிறது!

Last Modified : 17 May, 2018 09:45 am


இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் இன்று முதல் துவங்குகிறது. சவூதி அரேபியாவில், நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் உலகம் முழுவதும் ரமலான் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது. 

புதுடெல்லி மற்றும் சென்னையிலும் நேற்று பிறை காணப்பட்டது. இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் நோன்பை துவங்குகிறார்கள். 

இன்று துவங்கும் நோன்பு, ஜூன் 15ம் தேதி முடிவடைகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close