இளையராஜாவுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 09:19 am

president-wishes-to-ilaiyaraja-for-his-birthday

'இசைஞானி' இளையராஜா இன்று தனது 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இளையராஜாவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னிகரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற  பெரும்பேறாகக் கருதுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close