• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம்

  Newstm News Desk   | Last Modified : 03 Jun, 2018 10:28 am

india-s-first-sports-university-to-be-set-up-in-manipur

இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் மணிப்பூரில் அமைக்கப்பட உள்ளது. 
2014-2015ம் ஆண்டு பட்ஜெட்டில் மணிப்பூரில் 325.90 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். 
அதன்படி இந்த பல்கலைகழகத்தை அமைப்பதற்கான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ந்தேி ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். 
இதனையடுத்து வினையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு நிர்வாகம் மற்றும் உயர்மட்ட பயிற்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த பல்கலைகழகம் அமைய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டிற்கான முக்கியத்தும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
[X] Close