கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படையின் ஜாகுவார்! விமானி பலி

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 01:21 pm
air-force-s-jaguar-fighter-jet-crashes-in-gujarat-s-jamnagar

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் இன்று விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். 

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்திரா பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த விமானி சஞ்சய் சௌஹான் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விபத்துக்கான காரணம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானியின் மறைவுக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close