பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது

  Newstm News Desk   | Last Modified : 06 Jun, 2018 03:14 pm

mobile-phone-blasts-in-man-s-pocket-in-mumbai

மும்பை உணவகம் ஒன்றில் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. 

மும்பையில் பந்தூப் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்தது. அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மொபைல் தூர வீசிவிட்டு இருக்கையிருந்து எழுந்து ஓடினார். 
அதிர்ஷ்டவசமாக அந்த நபரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

வீடியோவை பார்க்க: http://ishare.rediff.com/video/others/watch-mobile-phone-blasts-in-man-s-pocket-in-mumbai/10953022

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close