மத்திய பிரதேச அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:45 pm
indore-religious-leader-bhaiyyuji-maharaj-shoots-himself-dead

மத்திய பிரதேச மாநில அமைச்சர் பாயுஜி மகாராஜ்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் ஆட்சி அமைக்கும்போது மதத்தலைவர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்ப்பட்டது. அதில் பாயுஜி மகாராஜூம் ஒருவர். இதையடுத்து இவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தநிலையில் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்ய உள்ளது. அவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close