இந்திய-சீன எல்லை பகுதியில் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 08:29 am

earthquake-hits-india-china-border

இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை சரியாக 5.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.5-ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சிம்லா பகுதியில் நிலநடுக்கத்தை மக்கள் அதிகமாக உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement:
[X] Close