ராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

  Newstm News Desk   | Last Modified : 19 Jun, 2018 10:08 am

modi-wishes-rahul-gandhi

பிரதமர் மோடி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை அவரது கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் நீண்ட காலம், நல்ல உடல் நலத்தோடு வாழ பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.