தொடர் மழையால் 24 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பப்பட்டன!!

  சுஜாதா   | Last Modified : 03 Jul, 2018 05:21 am
24-flights-diverted-due-to-bad-weather

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 24க்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

தலை நகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணி முதல் 9.45 மணி வரை சுமார் 24க்கு மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. உள்ளூர் மற்றும்  வெளிநாடு விமானங்களும் இதில் அடங்கும். இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்பட பல்வேறு விமான நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close