கேன்சரை குணப்படுத்தும் கோமியம்; ஆய்வில் தகவல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Jul, 2018 08:42 am
cow-urine-can-cure-cancer-report

கோமியம் மூலம் பலவகை புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் உள்ள ஜுனகத் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயோடெக்னாலஜி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் மட்டின் கோமியத்தில் புற்றுநோய்களை அழிக்கும் செல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் வாய், நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என உறுதி செய்துள்ளனர். 

இது குறித்து துணைப் பேராசிரியர் ஷிராதா பட் கூறுகையில்,  “புற்றுநோயை உருவாக்கும் செல்களை பாட்டிலில் அடைத்து அதனுடன் கோமியத்தை கலக்கும் போது புற்றுநோய் செல்களின் வீரியம் குறைந்தது. அதன்பிறகு இந்த ஆய்வை எலிக்கு செலுத்தி பரிசோதனை நடத்தினோம். கோமிய மாத்திரைகளை உருவாக்கி புற்றுநோயாளிகளுக்கு அளிக்கவுள்ளோம்” என கூறினார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close