• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm News Desk   | Last Modified : 22 Jul, 2018 10:03 am

3-terrorist-shot-dead-in-gulgam

காவலரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் சலீம்ஷா என்ற காவலரை கடந்த 20ம் தேதி தீவிரவாதிகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அவர் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் குல்காம் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், 3 பயங்கரவாதிகள் கெல்லப்பட்டனர். அவர்கள் சலீம்ஷாவை கடத்தி சென்று கொன்றவர்கள் என தெரியவந்துள்ளது. 

Advertisement:
[X] Close