• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

காஷ்மீர் கையெறி குண்டு தாக்குதல்: 3 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் காயம்

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 01:02 pm

kashmir-3-crpf-soldiers-injured-in-grenade-attack

ஜம்மு காஷ்மீரில் இன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது, தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். 

காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று, சி.ஆர்.பி.எஃப்-க்கு சொந்தமான ஒரு பங்கரை நோக்கி தீவிரவாதிகள் கிரனேட் என்ற கையெறி குண்டை வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துவிட்டதாக தெரிகிறது. 

3 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தாக்குதல் நடந்த பகுதியை ராணுவம் முற்றிலும் சுற்றி வளைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

Advertisement:
[X] Close