உயிருடன் உள்ள கோழியை உண்ணும் இளைஞன்- வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Aug, 2018 01:57 am

young-man-eats-live-chicken-in-telangana

தெருவின் ஓரத்தில் அமர்ந்து உயிருள்ள கோழியை இளைஞன் ஒருவன் உண்ணும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கானாவில் சாலை ஓரத்தில் அமர்ந்து ஒரு இளைஞன் உயிருடன் இருக்கும் ஒரு கோழியை பிடித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான். அவன் குடிபோதையில் இவ்வாறு செய்கிறானா? அல்லது மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட இளைஞனா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close