காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 01:14 pm

army-major-among-4-dead-as-massive-counter-infiltration-operation-under-way-in-j-k

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் பந்திபோரா மாவட்டம் குரேஸ் என்ற பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக வந்த தகலையடுத்து, இந்திய வீரர்கள் அங்கு சென்றனர். தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராணுவத்தினர் நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் இருவர்சுட்டுக்கொல்லப்பட்டனர். 

newstm.in

இதையும் படிக்கலாமே: கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்?... சோகத்தில் தொண்டர்கள்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.