ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 10:42 pm
auditor-s-gurumurthy-appointed-as-rbi-non-official-part-time-director

துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை, இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக நியமித்துள்ளது மத்திய அரசு. 

ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோரை, ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குனர்களாக மத்திய அமைச்சரவை கமிட்டி நியமனம் செய்துள்ளது. மத்திய நிதித்துறை சேவைகள் துறையின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் இந்த பதவியில் இருவரும் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close