டிராய் தலைவராக ராம் சேவக் ஷர்மா நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 03:58 am

r-s-sharma-extended-as-trai-chief

இந்திய தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் டிராயின் தலைவராக ராம் சேவக் ஷர்மா மேலும் இரண்டு ஆண்டுகளுங்கு நீட்டிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷர்மாவின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று முதல் 2020 செப்டம்பர் 30ம் தேதி வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

"ராம் சேவக் ஷர்மாவை, ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 30, 2020 வரை டிராயின் தலைவராக நியமனம் செய்ய நியமன கமிட்டி முடிவெடுத்துள்ளது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close