காஷ்மீரில் துப்பாக்கி சூடு - பலியான பாதுகாப்புப் படை வீரர்

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 09:39 am

1-security-personnel-killed-at-kashmir

ஜம்மூ காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் பலியானார். 

காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புபடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஸ்ரீநகரின் அருகே உள்ள பாட்மாலு என்ற இடத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் பாதுகாப்புபடை வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஜவான் என்ற வீரர் பலியானார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close