இனி கணினி மூலம்தான் ரயில்வே துறை தேர்வு- பியூஷ் கோயல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Aug, 2018 05:00 am
coming-up-in-railways-in-which-there-will-be-a-computer-based-test-no-interviews-union-minister-piyush-goyal


ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் மட்டுமே தேர்வு நடைபெறும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் மட்டுமே தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. காலியாக உள்ள 13,000 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறவுள்ளது. 10,000 ஆர்.பி.எஃப். பணியிடங்களில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்படும்” என கூறினார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close