டெல்லி தூர்தர்சன் அலுவலகத்தில் தீ விபத்து!

  முத்துமாரி   | Last Modified : 22 Aug, 2018 01:43 pm
fire-broke-out-in-an-ac-plant-of-doordarshan-bhawan-at-mandi-house

டெல்லி மந்தி ஹவுசில் உள்ள தூர்தர்ஷன் பவனில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் அலுவலகத்தில் இருந்த ஏ.சி கட்டுப்பாட்டு அறையில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இதுவரை உயிர்சேதம் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, இன்று காலை மும்பை பரேல் பகுதியில் கிறிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவதாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் நியூஸ்டிஎம் -உடன்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close