சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 04:46 pm
thiruchengodu-old-man-sent-to-7-years-in-prison-for-sexual-misconduct

திருச்செங்கோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

திருச்செங்கோடு பகுதியின் பருத்திப்பள்ளியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் எதிராக நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், அவர் குற்றவாளி என நிரூபணமானதால், போக்ஸோ சட்டப்படி அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close