10ம் வகுப்பு முடித்தவருக்கு ரூ.50,000 ஊதியத்தில் அரசு வேலை...எங்கே தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 03 Sep, 2018 05:16 pm

haryana-staff-selection-commission-announced-18000-jobs-for-10th-pass-candidates

ஹரியானாவில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 'குரூப் டி' பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹரியானா பணியாளர் தேர்வாணையம்  சுமார் 18,000 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விபரங்கள் பின்வருமாறு: 

காலிப்பணியிடங்கள்: 18,218

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க  தொடக்க நாள்: ஆகஸ்ட் 29 

விண்ணப்பிக்க  கடைசி நாள்: செப்டம்பர் 18

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: செப்டம்பர் 21

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஊதியம்: ரூ.16,900 முதல் ரூ.53,500 வரை

தேர்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு http://www.hssc.gov.in என்ற இணையத்தளத்தை அணுகவும். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.