இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம்: போர் உபகரணத்தை வாங்குகிறது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 01:20 pm
deal-for-space-cooperation-signed-between-russia-and-india

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளதையடுத்து அந்நாட்டிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்ட எஸ்-400 டிரையம்ப் போர் உபகரணத்தை வாங்க ஒப்பந்தம் பிரதமர் மோடி தலைமையில் கையெழுத்தானது. 

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார்.  இந்நிலையில் பிரதமர் மோடி உடனான ஆலோசனைக்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவிடம் இருந்து, அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்ட எஸ்-400 டிரையம்ப் போர் உபகரணத்தை இந்தியா வாங்கவுள்ளது. ரூ.40,000 கோடி மதிப்பில் மொத்தம் 5 உபகரணங்கள் வாங்கப்படவுள்ளன. இத்துடன் பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான வேறுசில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close