பா.ஜ.கவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர்

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 02:11 pm
former-isro-chief-madhavan-nair-joined-bjp

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் நேற்று அமித் ஷா தலைமையில் இன்று பாரதி ஜனதா கட்சியில் இணைந்தார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பாரதிய ஜனதாக கட்சி தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

மேலும் திருவாங்கூர் தேவஸ்தானம் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேரும் பா.ஜ.கவில் நேற்று இணைந்தனர். மோடியின் தத்துவங்கள் மீது தனக்கு பெரிய ஈர்ப்பு இருப்பதாக கட்சியில் இணைந்த பிறகு மாதவன் நாயர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close