இரும்பு மனிதரின் சிலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 10:59 am
pm-narendra-modi-inaugurated-sardar-vallabhbhai-patel-s

உலகின் மிக பெரிய சிலையான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. படேலின் 143வது பிறந்தநாளான இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமுடைய இந்த சிலை திறப்பு விழாவில் நாட்டின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். 

சிலை திறந்து வைத்த பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது வரலாற்றில் முக்கியமான நாள் என்று கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close