இன்று முதல் செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் 

  டேவிட்   | Last Modified : 01 Nov, 2018 12:47 am
rail-ticket-through-utp-app-from-today

செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

UTP App மூலம் செல்போன் செயலி  மூலம் இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய இன்று முதல் பயணச்சீட்டு எடுக்க முடியும். இதுவரையில் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருந்தால் மட்டுமே மொபைல் ஆப்பில் டிக்கெட் எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுக்க முடியும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close