குத்துச் சண்டை வீராங்கனையுடன் மோதிய மத்திய அமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 07:34 pm
sports-minister-rajyavardhan-singh-rathore-in-a-friendly-boxing-bout-with-boxing-champion-mary-kom-at-indira-gandhi-stadium-in-delhi

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், குத்துச் சண்டை வீராங்கனையுடன் விளையாட்டாக சண்டையிட்ட காட்சிகள் பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகின்றன.

டெல்லி இந்திராகாந்தி மைதானத்திற்கு  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வையிட வந்தார். அப்போது, அங்கு இருந்த குத்து சண்டை வீராங்கனை மேரி கோமுடன் அவர், விளையாட்டாக குத்துச் சண்டையில் ஈடுபட்டார். அமைச்சரின் குத்துக்களை லாவகமாக தவிர்த்த மேரி கோம், எப்படி குத்துச் சண்டையில் ஈடுபடுவது என்பது குறித்து அமைச்சருக்கு விளக்கமும், அளித்தார். ஆனாலும் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு, கடைசி வரை மேரி கோம் முன் தாக்கு பிடிக்க முடியவில்லை.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close