ஜம்மு-காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, அக்னூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் எதிர்பாரதவிதமாக வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in