அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 09:15 am
central-government-call-for-all-party-meeting

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமளியின்றி சமூகமாக நடத்துவதற்காக வரும் 10ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முத்தலாக் மசோதா, போக்சோ உள்ளிட்ட அவசர சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், ப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், கூட்டத் தொடரில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரு அவைகளின் பணிகளும் முடங்காமல் குளிர்கால கூட்டத் தொடரை, சுமூகமாக நடத்துவதற்காக வரும் 10ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close