தெலுங்கானாவில் காணாமல் போன மஹாகத்பந்தன்: ராஜ்நாத் சிங்

  shriram   | Last Modified : 11 Dec, 2018 06:21 pm
mahagathbandhan-lost-terribly-in-telangana-rajnath-singh

சந்திரபாபு நாயுடுவின் மஹாகத்பந்தன் அனைத்திந்திய கூட்டணி, தெலங்கானாவில் படுதோல்வி அடைந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் உள்ள கட்சிகளை இணைத்த மஹாகத்பந்தன் கூட்டணி, தெலங்கானா மாநிலத்திலேயே படுதோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close