சத்தீஸ்கரில் பாஜக தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்: ராஜினாமா செய்த முதல்வர் ரமண் சிங்!

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 06:10 pm
chhattisgarh-cm-raman-singh-resigns-his-post

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருவதையடுத்து, அம்மாநில பாஜக முதல்வர் ரமண் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கரில் பாஜகவின் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும், வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டுகளாக ரமண் சிங் முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை 6 மணி நிலவரம்: சத்தீஸ்கர்  மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக - 16

காங்கிரஸ் -65

பிஎஸ்பி -4

பிற கட்சிகள் -5

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close