35 வயதுக்கு பிறகு குழந்தை பெற்றால் மார்ப புற்றுநோய் வரும்...  அதிர்ச்சி தகவல்

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 11:07 am
late-childbirth-linked-to-high-breast-cancer-risk-other-simple-tips-to-prevent-breast-cancer

35 வயதுக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தில் முன்னரே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலோ அல்லது அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டாலோ அந்த பெண்ணுக்க மார்பக புற்று நோய் வர அதிக வாயப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

25 வயதுக்கும் குறைவாக இருக்கும் போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு சர்வதேச அளவில் 889944 பெண்களிடம் எடுக்கப்பட்டது. 

மார்பக புற்றநோயில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

1. தொடர்ந்து உடல் உழைப்பு இருக்க வேண்டும். 
2. உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். 
3. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 
4. மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் குறைக்க வேண்டும். 
5. உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close