தீயில் கருகிய 6 மாத குழந்தை

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 01:28 pm
6-month-baby-also-died-in-fire-accident

மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 -ஆக உயர்ந்துள்ளது.

அந்தேரிக்கு அருகே மரோல் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், ஆறு மாத குழந்தை உட்பட மேலும் இருவர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close